யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பொங்கல் விழா!

பினாங்கு சுங்கை பாக்காப் தாமான் செருலிங் எமாஸ் இந்தியர் குடியிருப்போர் சங்கத்தின்  பொங்கல் கலை இரவு 2020 மற்றும் 2019-ஆம் ஆண்டின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, இன்று 15.2.2020 (சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில், பஞ்சூர் நிபோங் திபால், ஜாலான் புக்கிட் ஆறுமுகம் பிள்ளை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பொன்மனச் செம்மல், டத்தோஸ்ரீ ஆர்.கே கலந்துகொள்கிறார்!

Comments

Popular posts from this blog

மாணவன் சென்று வர பேருந்து கட்டண உதவி!

சேவையின் நாயகன்!

பினாங்கு மதிக பொங்கல் விழா!