மாணவன் சென்று வர பேருந்து கட்டண உதவி!

தேசிய வகை கோலபெர்ணாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் சஞ்ஜே சீலனுக்குத் தினமும் பள்ளிக்குச் சென்று வர பேருந்து கட்டணத்தை இரண்டு வருடமாக வழங்கி வருகிறார் டத்தோஸ்ரீ ஆர்.கே.
அம்மாணவனின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால், தலைமையாசிரியரின் முயற்சிக்கு இணங்க மாதம் தோறும் 50 வெள்ளி வழங்குகிறார் டத்தோஸ்ரீ ஆர்.கே!

Comments

Popular posts from this blog

சேவையின் நாயகன்!

பினாங்கு மதிக பொங்கல் விழா!