பினாங்கு மதிக பொங்கல் விழா!


பினாங்கு மாநில மதிக சார்பில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 2020, 16.2.2020 (ஞாயிற்றுக்கிழமை) டேவான் ஸ்ரீ மாரியம்மன், ஜாலான் மெங்குவான் பட்டர் வொர்த் என்ற முகவரியில் நடைபெறுகிறது.
மாலை 6.00 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, பொன்மனச்செம்மல் டத்தோஸ்ரீ செவாலியர் சர் டாக்டர் ஆர்.கே உட்பட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொள்கின்றனர்!

Comments

Popular posts from this blog

மாணவன் சென்று வர பேருந்து கட்டண உதவி!

சேவையின் நாயகன்!