பொங்கல் கலை இரவு 2020
பினாங்கு சுங்கை பாக்காப் தாமான் செருலிங் எமாஸ் இந்தியர் குடியிருப்போர் சங்கத்தின் பொங்கல் கலை இரவு 2020 மற்றும் 2019-ஆம் ஆண்டின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, இன்று 15.2.2020 (சனிக்கிழமை) பஞ்சூர் நிபோங் திபால், ஜாலான் புக்கிட் ஆறுமுகம் பிள்ளை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
பொன்மனச் செம்மல், டத்தோஸ்ரீ ஆர்.கே இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்!
பொன்மனச் செம்மல், டத்தோஸ்ரீ ஆர்.கே இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்!

Comments
Post a Comment