ஆனந்தப் பொங்கல் விழா!


பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மாநில அளவிலான 
ஆனந்தப் பொங்கல் விழா கொண்டாட்டம், 
பல்வேறு சமூக அமைப்புகளுடன் 
தமிழர் பாரம்பரிய விழாவாக  களைகட்டியது அண்மையில்.

இசைக்கச்சேரி, நாதஸ்வரப் போட்டி, பொங்கல் வைத்தல், 
உறியடித்தல், மாட்டுவண்டி ஊர்வலம் எனப்
பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் 
இதில் இடம்பெற்றன.

பினாங்கு மாக்மண்டின் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில், 
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின்  தலைவரும், 
மாநிலத்தின் துணை முதல் அமைச்சருமான 
பேராசிரியர் ராமசாமி தலைமையேற்றார்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக 
டத்தோஸ்ரீ, செவாலியர், சர், டாக்டர்  ஆர்.கே.  உட்பட
பலர் கலந்து சிறப்பித்தனர்!







Comments

Popular posts from this blog

மாணவன் சென்று வர பேருந்து கட்டண உதவி!

சேவையின் நாயகன்!

பினாங்கு மதிக பொங்கல் விழா!