மதிக விழா! பினாங்கு துணை முதல்வர் மற்றும் டத்தோஸ்ரீ ஆர்.கே பங்கேற்பு!

பினாங்கு மாநில மலேசியத் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 2020, 16.2.2020 (ஞாயிற்றுக்கிழமை) டேவான் ஸ்ரீ மாரியம்மன், ஜாலான் மெங்குவான் பட்டர் வொர்த்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, பொன்மனச்செம்மல் டத்தோஸ்ரீ  ஆர்.கே உட்பட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்!














Comments

Popular posts from this blog

மாணவன் சென்று வர பேருந்து கட்டண உதவி!

சேவையின் நாயகன்!

பினாங்கு மதிக பொங்கல் விழா!